top of page


If you are interested in participating in translating science communication in your language, register here.
Public Health Care To Private
பொது சுகாதாரம் தனிப்பட்ட தேர்வாக மாறுகிறதா?
ஆணைகள் உயர்த்தப்படுவதால், இடர் மதிப்படுீ தனிநபரின்
விருப்பத்திற்கு விடப்படுகிறது. இந்த தகவல்தொடர்பு மாற்றம் பலரை
குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் வார்த்தைப்
பிரயோகத்தில் இந்த மாற்றத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால்,
தயங்காமல் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
கேள்விகள்? கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் அல்லது
எங்களுக்கு ஒரு டிஎம் அனுப்பவும்.
Sources:tinyurl.com/SUFPublicPrivate
#ScienceUpFirst #LaSciencedAbord
NITHISH G.S









bottom of page