top of page

Unboosted Variant

ஓமிக்ரான் என்ற மாறுபாட்டின் வருகையுடன், உங்கள் பூஸ்டர் ஷாட்டைப் பெற ஒரு மாறுபாடு அல்லது ஓமிக்ரான் -சார்ந்த பூஸ்டருக்காக காத்திருக்க நீங்கள் ஆசைப்படலாம். 💉

இப்போதைக்கு இது ஏன் சிறந்த வழி அல்ல என்பதை அறிய ஸ்வைப் செய்து கொண்டே இருங்கள். 👉🏻

உங்கள் பூஸ்டரைப் பெற நீங்கள் காத்திருக்காமல் இருப்பதற்கு மற்றொரு நல்ல காரணம் என்னவென்றால், பெரும்பாலான மாறுபாடு-குறிப்பிட்ட பூஸ்டர்கள் இன்னும் சோதனைக் கட்டத்தில் உள்ளன, மேலும் பெரும்பாலான சோதனைகள் எலிகள் (7), வெள்ளெலிகள் (8) அல்லது மக்காக்களில் ( 3) போன்ற விலங்குகள் மீது இன்னும்  செய்யப்பட்டு வருகிறது. 🐭🐹🐵

தற்போதைய பூஸ்டர்கள் வழங்குவதை விட சிறந்த பாதுகாப்பை வழங்கும் மாறுபட்ட-குறிப்பிட்ட பூஸ்டரைப் பெறுவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.

Sources: tinyurl.com/SUFVariantBoosters

Nithish.G.S

bottom of page